தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

‘ஹோசன்னா’ பாடல்: ஏ.ஆர். ரகுமானுக்கு கண்டனம்

Go down

‘ஹோசன்னா’ பாடல்: ஏ.ஆர். ரகுமானுக்கு கண்டனம் Empty ‘ஹோசன்னா’ பாடல்: ஏ.ஆர். ரகுமானுக்கு கண்டனம்

Post  ishwarya Mon Apr 08, 2013 5:21 pm

விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் ஏ.ஆர். ரகுமான் இசையில் உருவான ஹோசன்னா பாடல் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது. இப்படத்தை இந்தியில் ஏ.கே. திவானா தா என்ற பெயரில் கவுதமே இயக்குகிறார்.

பிப்ரவரி 17-ல் ரிலீசாகிறது. ஹோசன்னா பாடலை இந்தி படத்திலும் ஏ.ஆர். ரகுமான் சேர்த்துள்ளார். இப்பாடலுக்கு அங்குள்ள கிறிஸ்தவ அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. ஹோசன்னா என்பது கிறிஸ்தவர்களின் வழிபாட்டுக்குரிய வார்த்தையாகும். அதனை காதல் பாடலில் இடம் பெறச்செய்தது கண்டிக்கத்தக்கது. இதற்காக ஏ.ஆர். ரகுமான் வருத்தம் தெரிவிக்க வேண்டும். பாடலில் இருந்து ஹோசன்னா வார்த்தையையும் நீக்க வேண்டும்.

இல்லாவிட்டால் போராட்டம் நடத்துவோம். கோர்ட்டிலும் வழக்கு தொடருவோம் என்று கத்தோலிக்க கிறிஸ்தவ அமைப்பு அறிவித்து உள்ளது

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum