தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பாகிஸ்தானில் சர்தாரியின் மகன் பிலாவால் தேர்தல் பிரசாரம் தொடங்கினார்

Go down

பாகிஸ்தானில் சர்தாரியின் மகன் பிலாவால் தேர்தல் பிரசாரம் தொடங்கினார்  Empty பாகிஸ்தானில் சர்தாரியின் மகன் பிலாவால் தேர்தல் பிரசாரம் தொடங்கினார்

Post  amma Fri Apr 05, 2013 6:21 pm



பாகிஸ்தான் அதிபர் சர்தாரியின் மகனான பிலாவால் (24) பாகிஸ்தான் மக்கள் கட்சியின் காப்பாளராக நியமிக்கப்பட்டு இருக்கிறார். இவரையே முன்நிறுத்தி தேர்தல் பிரசாரம் செய்ய கட்சி நிர்வாகிகள் திட்டமிட்டிருந்தார்கள். இதற்கிடையில் தந்தை சர்தாரியும், அவருடைய சகோதரியும் கட்சி விவகாரத்தில் தலையிட்டதால் பிலாவால் கோபித்துக்கொண்டு துபாய் சென்றார். பின்னர் அதிபர் சர்தாரி மேற்கொண்ட சமாதான முயற்சியை அடுத்து பிலாவால் பாகிஸ்தான் திரும்பினார்.

இதனை அடுத்து பிலாவால் இன்று தங்களது குடும்பத்தினர் செல்வாக்கு மிக்க சிந்து மாகாணத்திலுள்ள நவ்டெரோவில் இருந்து தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். தனது தாத்தா பூட்டோ, தாய் பெனாசீர் பூட்டோ செய்த சாதனைகளை விளக்கி ஓட்டுப்போடும்படி கோரிக்கை விடுத்தார். கட்சியின் சின்னமான அம்பு ஜனநாயகத்தின் சின்னமாகும் என்றுக்கோரி ஆதரவை கேட்டார். தொடர்ந்து அவர் தேர்தல் பிரசார கூட்டங்களில் பங்கேற்று ஆதரவு திரட்டுவார் என கட்சி நிர்வாகிகள் கூறினர்.
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics
» தந்தையுடன் தகராறு: சர்தாரியின் மகன் பாகிஸ்தானை விட்டு வெளியேறினார்
» மைசூரில் தேர்தல் பிரசாரம்: நடிகை தாராவுக்கு திடீர் தடை
» தமிழக தேர்தல் களம் தேர்தல் கண்ணோட்டம்; தமிழக பார்லிமென்ட் தேர்தல் முடிவுகள்
» தேர்தல் சுதந்திரமாக நடைபெற மக்களின் பங்களிப்பு அவசியம் தலைமை தேர்தல் கமிஷனர் வி.எஸ்.சம்பத் பேச்சு
» பகலவன் பணிகளைத் தொடங்கினார் சீமான்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum