தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

முக்கியத்துவம் இல்லாத வேடம் கொடுத்ததால் கார்த்தி, ஜீவாவுடன் நடிக்க மறுத்தேன்: லட்சுமிராய்

Go down

முக்கியத்துவம் இல்லாத வேடம் கொடுத்ததால் கார்த்தி, ஜீவாவுடன் நடிக்க மறுத்தேன்: லட்சுமிராய் Empty முக்கியத்துவம் இல்லாத வேடம் கொடுத்ததால் கார்த்தி, ஜீவாவுடன் நடிக்க மறுத்தேன்: லட்சுமிராய்

Post  ishwarya Fri Apr 05, 2013 5:17 pm

லட்சுமிராய் நடித்த மங்காத்தா, காஞ்சனா படங்கள் சூப்பர் ஹிட்டான
பின்பும் தமிழில் அவருக்கு படங்கள் இல்லை. ஆனால் மலையாளத்தில் வாய்ப்புகள்
குவிகிறது. மம்முட்டி, மோகன்லாலுடன் நடிக்கிறார். சமீபத்தில் நடந்த
நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் மலையாள நடிகர்கள் அணிக்கு தூதுவராகவும்
பணியாற்றினார்.
தெலுங்கிலும் படங்கள் உள்ளன. தமிழில் வந்த இரு பட வாய்ப்புகளை உதறிவிட்டார். இது குறித்து லட்சுமிராய் கூறியதாவது:-

சும்மா வரும் படத்தில் எல்லாம் நடிக்க விருப்பம் இல்லை. கேரக்டரில்
முக்கியத்துவம் இருந்தால்தான் சம்மதிப்பேன். கார்த்தியை வைத்து சுராஜ்
இயக்கும் படத்தில் நடிக்க கேட்டனர். ஆனால் அதில் எனது ரோல் சரியாக இல்லை.
அரை குறையாக இருந்தது. அதனால் நடிக்க மறுத்துவிட்டேன்.

இதுபோல் ஜீவா படத்தில் இரண்டாவது நாயகியாக நடிக்க அழைத்தனர். அதிலும்
நடிக்க மறுத்தேன். அவசரப்பட்டு படங்களை தேர்வு செய்ய மாட்டேன்.
கேரக்டருக்கு முக்கியத்துவம் இருந்தால் மட்டுமே நடிப்பது என்று
இருக்கிறேன். உழைப்பும் விதியும் ஒன்றோடு ஒன்று பிணைந்துள்ளன என்று
நம்புகிறேன்.

வெற்றி பெற கடுமையாக உழைக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum