“பிரபாகரன் தமிழர்களின் எழுச்சி வடிவம்” நூல் வெளியிட்டு விழா! காணொளி இணைப்பு
Page 1 of 1

2012 சூலை 29 அன்று கோவை, தொடர்வண்டி நிலையம் அருகில் அமைந்துள்ள அண்ணாமலை விடுதி அரங்கில் அய்யா நெடுமாறன் எழுதிய “பிரபாகரன் தமிழர்களின் எழுச்சி வடிவம்” நூல் வெளியீட்டு விழா இனிதே நடைபெற்றது. இந்த நிகழ்வில் தமிழ்நாடு திராவிடர் கழக பொது செயலாளர் கு.ராமகிருட்டிணன், கவிஞர் காசி ஆனந்தன், இந்து மக்கள் கட்சி அர்ஜுன் சம்பத் மற்றும் பெரும் திரளான தமிழ் ஆர்வலர்கள் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வில் நெடுமாறன் அய்யா ஆற்றிய உரையின் முழு காணொளி இங்கே:

amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» சர்க்கரையின் அளவை லென்ஸ் மூலம் அறியலாம்… காணொளி இணைப்பு
» உலகின் முதலாவது பாலியல் பள்ளி! காணொளி இணைப்பு

» கண் விழியே இப்போது கணணி மவுஸ்! காணொளி இணைப்பு
» உயிரினங்களை மீண்டும் உருவாக்கும் ஸ்டெம் செல்! காணொளி இணைப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum