தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மாஜி காதலன் பெயரை அழித்து விட்டாரா நயன்!

Go down

மாஜி காதலன் பெயரை அழித்து விட்டாரா நயன்! Empty மாஜி காதலன் பெயரை அழித்து விட்டாரா நயன்!

Post  ishwarya Fri Apr 05, 2013 12:17 pm

இதுவரை எல்லா சினிமா விழாக்களிலும் கணவன்-மனைவி போல் பிரபுதேவாவுடன்
ஜோடி சகிதமாக ஆஜராகி வந்த நயன்தாரா, அந்த காதல் கசந்து விட்டதால்
சமீபத்தில் நடந்த உகாதி புரஸ்கார் விருது நிகழ்‌ச்சிக்கு தனியாக
வந்திருந்தார்.
நிகழ்ச்சிக்கு வந்திருந்த நயன்தாரா வழக்கம் போலவே பளிச் என
காணப்பட்டார், வாட்டமோ, வருத்தமோ தெரியவில்லை. நயன் வந்ததும் கூட்டத்தில்
இருந்த அனைவரது மத்தியில் அவர் கையில் குத்தியிருந்த பிரபு என்கிற பச்சை
என்னாச்சு என்பதாகத் தான் இருந்ததாம். கை கொடுப்பது போல், பேச்சு
கொடுப்பது போல் பார்த்த அனைவரும் பச்சையை காணவில்லை என்று கூற,
கோடம்பாக்கம் முழுவதும் செய்தி பரவி விட்டது.அவ்வளவு சீக்கிரம் பிளாஸ்டிக்
சர்ஜரி செய்து பச்சையை நிரந்தரமாக அழித்து விட்டாரா நயன், இல்லை அரிதாரம்
பூசி மறைத்து விட்டாரா என்பது தான் இப்போதைக்கு பட்டிமன்றமாக இருக்கிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» காதலன் பெயரை அழிக்க முடியாமல் தவிக்கும் நடிகை!
» கையில் பச்சை குத்தியிருந்த காதலன் பெயரை நீக்கினார் எமி
» சில்க் ஸ்மிதாவுக்கு உரிமை கொண்டாடும் மாஜி நடிகர்!
» வீட்டுக்கு வந்த ‘மாஜி’ ஆஞ்சநேயனை விரட்டியடித்த அனன்யா குடும்பத்தினர்!
» பல நாட்களுக்கு முன்பே இறந்து விட்டாரா சில்வஸ்டர் ஸ்டாலோன் மகன்?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum