தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பழம்பெரும் நடிகை சரோஜா மரணம்!

Go down

பழம்பெரும் நடிகை சரோஜா மரணம்! Empty பழம்பெரும் நடிகை சரோஜா மரணம்!

Post  ishwarya Thu Apr 04, 2013 6:08 pm

மறைந்த பழம்பெரும் நடிகர் தங்கவேலுவின் மனைவியும், நடிகையுமான எம்.சரோஜா மணரம் அடைந்தார். அவருக்கு வயது 82. கல்யாணப்பரிசு, அரசிளம் குமரி, வணங்காமுடி உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்தவர் நடிகை எம்.சரோஜா. தன்னுடைய 14 வயது முதலே மேடை நாடகங்களில் நடிக்க தொடங்கிய சரோஜா தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் 300க்கும் ‌மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். மேடை நாடகங்களில் நடித்து வந்‌த போதே, நடிகர் தங்கவேலுவை காதலித்து மணந்து கொண்டார். தங்கவேலு மறைவுக்கு பின்னர் சென்னை தி.நகரில் வசித்து வந்த ‌சரோஜாவுக்கு கடந்த சில மாதங்களாகவே உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று(02.04.12) மாலை அவர் மரணம் அடைந்தார். மறைந்த சரோஜாவின் உடல் அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை இறுதி சடங்குகள் நடக்க இருக்கிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum