தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கொலவெறி அனிரூத்திற்கு குவியும் வாய்ப்புகள்…!

Go down

கொலவெறி அனிரூத்திற்கு குவியும் வாய்ப்புகள்…! Empty கொலவெறி அனிரூத்திற்கு குவியும் வாய்ப்புகள்…!

Post  ishwarya Wed Apr 03, 2013 6:03 pm

கொலவெறி அனிரூத்திற்கு குவியும் வாய்ப்புகள்…! Anirudh-Ravichander3கொலவெறி
என்ற ஒரே ஒரு பாட்டு மூலம் உலகப்புகழ் அடைந்த இளம் இசையமைப்பாளர்
அனிரூத்தை தேடி பாலிவுட்டிலும், கோலிவுட்டிலும் வாய்ப்புகள் குவித்து
கொண்டு இருக்கிறது. தற்சமயம் நான்கு படங்களை கையில் வைத்திருக்கிறார் இந்த
கொலவெறிக்காரர். இதில் தமிழில் 2 படமும், இந்தியில் 2 படமும் அடங்கும்.
தமிழில், டைரக்டர் கவுதம் வாசுதேவ் மேனன் விஜய்யை வைத்து இயக்க இருக்கும்
யோஹன் அத்தியாயம் ஒன்று படத்திற்கு அடுத்து ஒரு புதிய படத்தை இயக்குகிறார்.
இதில் அனிரூத்தான் இசையமைப்பாளர். மற்றொன்றில் தனது உறவினரும், நடிகருமான
தனுஷ் தயாரிக்க இருக்கும் புதிய படத்திற்கும் அனிரூத் இசை‌யமைக்கிறார்.
இப்படத்தை வெற்றிமாறனின் உதவியாளர் செந்தில் இயக்குகிறார்.

இந்தியில் டைரக்டர் அனுராக் காஷியாப் இயக்கும் புதிய படத்திற்கும்,
டைரக்டர் பிஜய் நம்பியார் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் இயக்க
இருக்கும் டேவிட் படத்திற்கும் அனிரூத் இசையமைக்கிறார். எடுத்த
எடுப்பி‌லேயே கோலிவுட்டையும் தாண்டி டோலிவுட், பாலிவுட் என தன்னை தேடி
நிறைய படவாய்ப்புகள் வந்து கொண்டிருப்பது அனிரூத்தை மகிழ்ச்சி வெள்ளத்தில்
ஆழ்த்தியுள்ளது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» களவாணி ஓவியாவுக்கு குவியும் வாய்ப்புகள்!
» மலையாளத்தில் சரத்குமார் படு பிசி: குவியும் வாய்ப்புகள்!
» குவியும் வாய்ப்புகள்.. சம்பளத்தை ஏற்ற ஹன்சிகா யோசனை
» தமிழில் குவியும் வாய்ப்புகள்: இங்கேயே தங்க மித்ரா முடிவு
» தமிழில் பெரிய வாய்ப்புகள் இல்லாமல் போனாலும், டாப்ஸியின் கால்ஷீட் புத்தகம் நிரம்பி வழிகிறதாம்- எல்லாம் தெலுங்கில் வந்து குவியும் படங்களால்தான். டெல்லிக்காரப் பொண்ணான டாப்ஸி, தமிழ், தெலுங்கு, மலையாளம் என கலந்து கட்டி கலக்கி வருகிறார். தமிழில் அவர் நடித்த ம

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum