தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

காஜல் அகர்வாலின் விஜய் கனவு!

Go down

காஜல் அகர்வாலின் விஜய் கனவு! Empty காஜல் அகர்வாலின் விஜய் கனவு!

Post  ishwarya Tue Apr 02, 2013 12:13 pm

விஜய்யுடன் டூயட் பாட வேண்டும் என்பது, காஜல் அகர்வாலின் நீண்ட நாள் கனவு. அது, “துப்பாக்கி படத்தில் நனவாகி விட்டதாக சொல்லி குதூகலிக்கிறார்.”தமிழ், தெலுங்கு, இந்தி என, பரவலாக ஏராளமான நடிகர்களுடன் நடித்து விட்டேன். அப்படி நடித்த போது, ஒவ்வொரு கதாநாயகர்களும், ஒவ்வொரு விதத்தில் திறமையானவர்களாக இருந்தனர். ஆனால், விஜய் மாறுபட்டவராக தெரிந்தார். காரணம், காதல், ஆக்ஷன், சென்டிமென்ட், காமெடி, நடனம் என, எல்லாவற்றிலும் ஸ்பெஷலாக இருந்தார். அதனால் தான் ஒரு சக கலைஞராய், அவருடன் நடிக்க விரும்பி காத்திருந்தேன். “துப்பாக்கி என் ஆவலை பூர்த்தி செய்துள்ளது, என்கிறார் காஜல்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum