தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கவர்ச்சி வேடங்களில் நடிக்க தயார்: ஸ்வாதி!

Go down

கவர்ச்சி வேடங்களில் நடிக்க தயார்: ஸ்வாதி! Empty கவர்ச்சி வேடங்களில் நடிக்க தயார்: ஸ்வாதி!

Post  ishwarya Tue Apr 02, 2013 11:31 am

‘ராட்டினம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு நாயகியாக அறிமுகமானவர் ஸ்வாதி. இப்படத்தில் பள்ளிக்கூடத்தில் பயிலும் மாணவியாக வலம்வந்த ஸ்வாதி, குடும்பப் பாங்கான பெண்ணாகவும் நடித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து தான் கவர்ச்சி வேடங்களில் நடிக்கமாட்டேன். குடும்ப பாங்கான வேடத்தில் மட்டும்தான் நடிப்பேன் என்று கூறிவந்தார். ஆகையால், அப்படத்திற்கு பிறகு ‘மன்னாரு’ என்ற படத்தில் மட்டுமே நடிக்க வாய்ப்பு கிட்டியது. ஆனால் தொடர்ந்து அவர் கவர்ச்சி வேடத்தில் நடிக்க மாட்டேன் என்று அடம்பிடித்து வந்ததால் அவரைத் தேடி பெரிய பட வாய்ப்புகள் வரவில்லை.

இந்நிலையில், கவர்ச்சி வேடத்தில் நடிக்க ஸ்வாதி தயாராகி விட்டார் என கோலிவுட் தரப்பில் கூறப்படுகிறது. தற்போது தனது கவர்ச்சி ஆல்பம் ஒன்றை கோலிவுட்டில் உலாவ விட்டிருக்கிறார். இதை பார்த்தாவது, முன்னணி கதாநாயகர்களுடன் நடிக்க வாய்ப்பு கிடைக்குமா? என எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார் நடிகை ஸ்வாதி.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum