தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

எந்தெந்த கிழமைகளில் என்னென்ன நைவேத்யம்?

Go down

எந்தெந்த கிழமைகளில் என்னென்ன நைவேத்யம்? Empty எந்தெந்த கிழமைகளில் என்னென்ன நைவேத்யம்?

Post  gandhimathi Sat Jan 19, 2013 5:15 pm


ஞாயிறு - சர்க்கரைப் பொங்கல்,

திங்கள் - பால் அல்லது தயிர் அன்னம்,

செவ்வாய் - வெண் பொங்கல்,

புதன் - கதம்ப சாதம்,

வியாழன் - சித்ரான்னம்,

வெள்ளி - பால் பாயசம்,

சனி - புளி சாதம்,

சிவ பூஜைக்கு கத்திரிக்காய் பக்குவம் நிவேதனம் செய்வது விசேஷம். சிவபூஜைக்குப் பின்னர் இருபது சிவ பக்தர்களுக்கு உணவு அளிப்பது மிகவும் நல்லது.

108 ருத்ர காயத்ரி ஜெபிப்பது மிகவும் விசேஷம்.
gandhimathi
gandhimathi

Posts : 900
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum