தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

‘பவர் ஸ்டார்’ சீனிவாசன் மீது மோசடி புகார்: போலீசார் விசாரணை

Go down

‘பவர் ஸ்டார்’ சீனிவாசன் மீது மோசடி புகார்: போலீசார் விசாரணை Empty ‘பவர் ஸ்டார்’ சீனிவாசன் மீது மோசடி புகார்: போலீசார் விசாரணை

Post  ishwarya Mon Apr 01, 2013 1:06 pm

மருத்துவரும், நடிகருமான ‘பவர் ஸ்டார்’ சீனிவாசன் சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் நடத்தி, அதில் அவரே நடித்தும் வருகிறார். இவர் நடித்த ‘லத்திகா’ படம் இவருக்கு பெரும் புகழை ஈட்டித் தந்தது. இதன்பிறகு, சந்தானம் தயாரித்து நடிக்கும் ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தில் இன்னொரு நாயகனாகவும், சங்கர் இயக்கும் ‘ஐ’ படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அண்ணா நகரைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் என்பவர் சீனிவாசன் மீது கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார். அதில், தனக்கு சீனிவாசன் 10 கோடி கடன் தருவதாகக் கூறி, சொத்து ஆவணங்களையும், ஆவண சரிபார்ப்பு மற்றும் இதர பணிகளுக்காக ரூ.65 லட்சமும் கேட்டார். அனைத்தையும் வாங்கிக் கொண்டு இதுவரை எனக்கு கடன் வழங்கவில்லை. கொடுத்த பணத்தையும் திருப்பி தரவில்லை என கூறியுள்ளார்.

இதையடுத்து சீனிவாசனை கீழ்ப்பாக்கம் போலீசார் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» பணம் மோசடி:நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கைது
»  மோசடி வழக்கு: நடிகர் “பவர் ஸ்டார்” சீனிவாசன் கோர்ட்டில் ஆஜர்
» கடன் வாங்கி தருவதாக ரூ.50 லட்சம் மோசடி: நடிகர் 'பவர் ஸ்டார்' சீனிவாசன் கைது
» 'பவர் ஸ்டார்' சீனிவாசன் மீது மேலும் 3 வழக்குகள்
» மன்மத ராசா' பாட்டு மாதிரி, என்னாலையும் ஆட முடியும்! - பவர் ஸ்டார் சீனிவாசன்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum