அஸ்வினி நட்சத்திரம் சேர்வதால் துர்க்கை அம்மனுக்கு இன்று பால் அபிஷேகம் செய்வது நல்லது
தமிழ் இந்து :: செய்திகள் :: பக்தி கதைகள்
Page 1 of 1
அஸ்வினி நட்சத்திரம் சேர்வதால் துர்க்கை அம்மனுக்கு இன்று பால் அபிஷேகம் செய்வது நல்லது
குறிப்பாக ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை வழிபாட்டுக்கும், ஒவ்வொரு பலன் உண்டு. அந்த வகையில் ஜனவரி மாதம் அஸ்வினி நட்சத்திரம் சேர்கிறது. செவ்வாய்க்கிழமை அஸ்வினி நட்சத்திரம் சேர்ந்து வருவது மிக, மிக அபூர்வ நிகழ்வாகும். எனவே இன்றைய தினம் அம்பாளுக்கு மிகவும் உகந்த நாளாகக் கருதப்படுகிறது.
அம்மனுக்கு குறிப்பாக துர்க்கை அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து, சந்தன காப்பு அலங்காரம் முடித்து, வில்வ இலைகளால் அர்ச்சனை செய்தால் மனதில் அமைதியும், செல்வமும் பெருகும் என்பது ஐதீகம்.
அபூர்வ தினத்தை முன்னிட்டு காஞ்சீபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் காமாட்சிக்கு பால் அபிஷேகத்துடன் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.

birundha- Posts : 2495
Join date : 17/01/2013
Similar topics
» அஸ்வினி நட்சத்திரம் சேர்வதால் துர்க்கை அம்மனுக்கு இன்று பால் அபிஷேகம் செய்வது நல்லது
» பத்ரகாளி அம்மனுக்கு 108 பால்குட அபிஷேகம்
» நந்திக்கு பால் அபிஷேகம்
» நந்திக்கு பால் அபிஷேகம்
» நந்திக்கு பால் அபிஷேகம்
» பத்ரகாளி அம்மனுக்கு 108 பால்குட அபிஷேகம்
» நந்திக்கு பால் அபிஷேகம்
» நந்திக்கு பால் அபிஷேகம்
» நந்திக்கு பால் அபிஷேகம்
தமிழ் இந்து :: செய்திகள் :: பக்தி கதைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum