தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சூப்பர் சிங்கர் பிரகதிக்கு அடித்தது அதிர்ஷ்டம்: பாலா படத்தில் பாடும் வாய்ப்பு!!

Go down

சூப்பர் சிங்கர் பிரகதிக்கு அடித்தது அதிர்ஷ்டம்: பாலா படத்தில் பாடும் வாய்ப்பு!! Empty சூப்பர் சிங்கர் பிரகதிக்கு அடித்தது அதிர்ஷ்டம்: பாலா படத்தில் பாடும் வாய்ப்பு!!

Post  ishwarya Sat Mar 30, 2013 12:54 pm

சூப்பர் சிங்கர் ஜூனியர் டிவி நிகழ்ச்சியில், இரண்டாம் பரிசு பெற்ற பிரகதிக்கு, திரைப்படத்தில் பாட வாய்ப்பு கிடைத்துள்ளது. பாலா இயக்கத்தில் விரைவில் வெளியாகவுள்ள,”பரதேசி படத்தில் இடம் பெறும் ஒரு பாடலுக்கு, முற்றிலும் வித்தியாசமான ஒரு குரல் தேவைப்பட்டது. பாலாவும், இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாசும், இதற்காக தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். “டிவி நிகழ்ச்சியில் அசத்திய பிரகதியின் குரலை கேட்டதும், “நாம் தேடும் குரலுக்கு இந்த சுட்டியான குட்டிப் பெண் தான், “செட் ஆவார் என, இருவருமே முடிவு எடுத்து விட்டனர். இதுவரை, சின்னத்திரை ரசிகர்களை மகிழ்வித்து வந்த பிரகதி, இனி, வெள்ளித் திரை ரசிகர்களையும், தன் இனிமையான குரலால் வசியம் செய்யப் போகிறார்.
நீங்கள் விரும்பக்கூடியவை...

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum