தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

‘தளபதி’யின் படத்திற்கு தலைப்பு சொல்லுங்களேன்!

Go down

‘தளபதி’யின் படத்திற்கு தலைப்பு சொல்லுங்களேன்! Empty ‘தளபதி’யின் படத்திற்கு தலைப்பு சொல்லுங்களேன்!

Post  ishwarya Fri Mar 29, 2013 2:17 pm

விஜய் நடித்த துப்பாக்கி படத்தலைப்பிற்கு நேர்ந்த சிக்கல் ஊரறிந்த விசயம். இப்போது அவரது அடுத்த படத்திற்கு தலைப்பு வைப்பதில் மண்டையை குடைந்து கொண்டிருக்கிறார் இயக்குநர் ஏ.எல். விஜய். துப்பாக்கி படத்திற்குப் பின்னர் ஏ.எல்.விஜய் இயக்கும் படத்தில் விஜய் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக அமலாபால் நடிப்பதாக விளம்பரங்கள் வெளியாகின. இந்தப் படத்திற்கு என்னத் தலைப்பு வைப்பது என்பது பெரும் சிக்கலாகி, குழப்பமாகியுள்ளது. எந்த்த தலைப்பைத் தேர்வு செய்தாலும் அதற்கு சிலர் முட்டுக்கட்டையாக வருகின்றனராம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» விஜய் படத்தின் தலைப்பு தளபதி?
» விஜய் படத்தின் தலைப்பு தளபதி?
» தனுஸ்ரீ-யின் தங்கைக்கோர் கீதம்
»  என் கணவருக்கு மிக அதிகமாகக் குடிப்பழக்கம் உள்ளது. ஆனால் அவர் மிகவும் நல்லவர். எந்த ஜென்மத்தில் என்ன பாவம் செய்தோமோ எங்கள் குடும்பம் பாதிப்படைந்துள்ளது. இதிலிருந்து மீள ஏதாவது பரிகாரம் இருந்தால் சொல்லுங்களேன்.
» ‘சகுனி’யின் விலை ரூ. 22 கோடி?!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum