தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பலன் தரும் ஸ்லோகம்

Go down

பலன் தரும் ஸ்லோகம் Empty பலன் தரும் ஸ்லோகம்

Post  meenu Thu Mar 28, 2013 5:06 pm




ஹிமவத்யுத்தரே பார்ஸ்வே ஸீரதா நாம் யக்ஷிணீ
தஸ்யா: ஸ்தரணமாத்ரேண விஸல்யா கர்ப்பிணீ பவேத்

பொருள்.....இமயமலையின் வடக்குப்புறத்தில் வசிக்கும் ஸீரதை எனும் யக்ஷிணீ தேவியே உனக்கு நமஸ்காரம். உன்னை நினைத்த மாத்திரத்திலேயே கர்ப்பிணிப் பெண்கள், எந்தக் கோளாறும் இல்லாமல் சுகப்பிரசவம் நிறைவேறப் பெறுவார்கள்.

பொதுவாகவே உடல் நலிவு நீங்கப் பெறுவார்கள். அப்படி அருளும் தேவியே உனக்கு நமஸ்காரம். இந்த மந்திரத்தை நம்பிக்கையுடன் கர்ப்பிணிகள் படித்து வந்தால் தேவியருளால் அவர்களுக்கு சுகப்பிரசவம் ஆகும்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum