தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

உள்ளம் கொள்ளை போகுதே

Go down

உள்ளம் கொள்ளை போகுதே  Empty உள்ளம் கொள்ளை போகுதே

Post  meenu Thu Mar 28, 2013 1:05 pm

இமயம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் உள்ளம் கொள்ளை போகுதே நிகழ்ச்சியில் தமிழ் திரைப்பட பிரபலங்கள் பங்கேற்று அவர்களது மனம் கவர்ந்த விஷயங்களை பகிர்ந்து கொள்கிறார்கள். குறிப்பாக அவர்களுக்கு மிகவும் பிடித்த திரைப்படங்கள், இயக்குனர்கள், இசை, இலக்கியம், உணவு, ஊர், கலை, கலாசாரம் பற்றி அவர்கள் நேயர்களுடன் பகிர்ந்து கொள்வது இந்நிகழ்ச்சியின் சிறப்பாகும். ஞாயிறுதோறும் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது இந்த நிகழ்ச்சி. இந்த வாரம் நடிகர் டெல்லி கணேஷ் பங்கேற்று தன் மனதை கொள்ளை கொண்ட விஷயங்களை நேயர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum