தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தெலுங்கில் கவனம் செலுத்த ராதா முடிவு

Go down

தெலுங்கில் கவனம் செலுத்த ராதா முடிவு Empty தெலுங்கில் கவனம் செலுத்த ராதா முடிவு

Post  ishwarya Thu Mar 28, 2013 11:26 am

மாஜி ஹீரோயின் ராதாவின் மகள் துளசி. மணிரத்னத்தில் கடல் படத்தில் அறிமுகமானார். கடல் படம் சரியாக போகாததில் ராதாவுக்கு பெரிய வருத்தம். அதோடு தெலுங்கு மீடியாக்கள் துளசியை புகழ்ந்து தள்ளியது. ஆனால் தமிழ் மீடியாக்கள் துளசிக்கு நடிப்பு சரியாக வரவில்லை. வயதுக்கு மீறிய உடல்வாகு. அம்மா ராதா போன்று அழகாக இல்லை என்று ஏகத்துக்கு விமர்சனங்களை கிளப்ப தமிழ் மீடியாக்கள் மீது வருத்தத்தில் இருக்கிறார் ராதா. இதனால் அடுத்த படம் துளசிக்கு தெலுங்குதான் என்று முடிவு செய்து விட்டார். தெலுங்கின் முன்னணி இயக்குனர்களான எஸ்.எஸ்.ராஜமவுலி. கிரிஷ், பாஸ்கர் ஆகியோரிடம் மகளுக்கு நல்ல கதை தயார் செய்யும்படி கூறியிருக்கிறார். இன்னும் சில இயக்குனர்களிடம் கதை கேட்டுக் கொண்டிருக்கிறார். நல்ல கதையும், இயக்குனரும் அமைந்தால் சம்பளம் பெறாமலேயே மகளை நடிக்க வைக்கவும் முடிவு செய்திருக்கிறார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
»  கோபம் வ-ராதா
» மக்கள், மின்சாரப் பட்டியலைச் செலுத்த வங்கியொன்று அமைக்க வேண்டிவரும்.... - அஸாத் ஸாலி
»  ஐ.பி.எல். போட்டிக்கான பாதுகாப்பு கட்டணத்தை செலுத்த தவறினால் கிரிக்கெட் சங்கங்களின் சொத்துக்களை அரசு ஜப்தி செய்யலாம் மும்பை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
» மகனையும் சினிமாவில் அறிமுகப்படுத்துகிறார் ராதா.
» ரங்கோன் ராதா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum