தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பவர் ஸ்டார் சீனிவாசனுடன் ஆட லட்சுமிராய் மறுப்பு

Go down

பவர் ஸ்டார் சீனிவாசனுடன் ஆட லட்சுமிராய் மறுப்பு Empty பவர் ஸ்டார் சீனிவாசனுடன் ஆட லட்சுமிராய் மறுப்பு

Post  ishwarya Wed Mar 27, 2013 5:26 pm

ஒன்பதுல குரு படத்தில் லட்சுமிராய் நாயகியாக நடிக்கிறார். வினய், சத்யன், பிரேம்ஜி, சாம்ஸ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்த படத்தில் ஒரு பாடலுக்கு பவர் ஸ்டார் சீனிவாசன் ஆட உள்ளார். இதில் லட்சுமிராய், பவர் ஸ்டார் சீனிவாசன் இருவரையும் ஜோடியாக ஆட வைக்க முயற்சி நடந்தது.

பவர் ஸ்டார் சீனிவாசன் கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற படம் முலம் பிரபலமாகியுள்ளார். இதனால் சம்பளத்தையும் உயர்த்தி உள்ளார். லட்சுமி ராயிடம் இணைந்து ஆட வேண்டும் என்ற சொல்லி அவரை அழைத்து வந்தனர். ஆனால் பவர் ஸ்டார் சீனிவாசனுடன் ஆட லட்சுமிராய் மறுத்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

பவர் ஸ்டார் சீனிவாசன் என்பவர் யார் என்றே தெரியாது அவருடன் சேர்ந்து என்னால் ஆட முடியாது என்று கூறி விட்டாராம். இதனால் வேறு வழியின்றி பவர் ஸ்டார் சீனிவாசனை துணை நடிகைகளுடன் சேர்ந்து ஆட வைத்து பாடல் காட்சியை படமாக்கினர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum