தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அபிஷேகம்

Go down

 அபிஷேகம்  Empty அபிஷேகம்

Post  gandhimathi Sat Jan 19, 2013 1:40 pm




சுவாமிக்கு அபிஷேகம் செய்வதால் பெறுகின்ற பலன்கள்:

நல்லெண்ணை - சுகத்தைத்தரும்
பஞ்சகவ்யம் - மனதை சுத்தகரிக்கும்
நெய் - மோட்சத்தைக் கொடுக்கும்
பால் - நீண்ட ஆயுளைத்தரும்
தயிர் - மகப்பேறு உண்டாகும்
பஞ்சாமிர்தம் - வெற்றியை அளிக்கும்
கரும்புச்சாறு - ஆரோக்கியம் பெருகிடும்
தேன் - கலைவாணியின் அருள்கிட்டும்
பழரசம் - மரண பயத்தைப் போக்கும்
இளநீர் - உயர் பதவி வாய்க்கும்
சந்தனம் - இறைவனோடு இரண்டரைக் கலக்கச் செய்யும்
கலசாபிஷேகம் : அஷ்ட லட்சுமி கடாட்சத்தை தரும்
வஸ்திரம் : வறுமையைப் போக்கும்
gandhimathi
gandhimathi

Posts : 900
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum