தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

முக்கியத்துவம் உள்ள படத்தில்தான் நடிப்பேன் : லட்சுமிராய்

Go down

முக்கியத்துவம் உள்ள படத்தில்தான் நடிப்பேன் : லட்சுமிராய் Empty முக்கியத்துவம் உள்ள படத்தில்தான் நடிப்பேன் : லட்சுமிராய்

Post  ishwarya Tue Mar 26, 2013 5:37 pm



கடந்த ஆண்டு மிகச் சிறப்பான ஆண்டாக அமைந்த நடிகைகளில் லட்சுமிராயும் ஒருவர். அவர் நடித்து வெளியான மங்காத்தா, காஞ்சனா போன்ற படங்கள் ஹிட் ஆனதில் அவருக்கு தலைகால் புரியவில்லை.

இந்த வெற்றிகளைத் தொடர்ந்து, தனது படங்களை மிகவும் பொறுமையாக பார்த்து தேர்வு செய்து வருகிறார் லட்சுமிராய். அந்த வகையில், கடைசியாக அவருக்கு வந்த இரண்டு பெரிய வாய்ப்புகளை, என் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இல்லை என்ற ஒரே காரணத்திற்காக மறுத்துள்ளார்.

ஒரு படம் ஜீவாவிற்கு ஜோடியாகவும், மற்றொரு படம் கார்த்திக் நடிக்கும் படத்திற்காகவும் வந்தது. ஆனால், கார்த்தி படத்தில் இரண்டாவது நாயகி என்பதாலும், ஜீவா படத்தில் கதாபாத்திரத்திற்கு மதிப்பே இல்லை என்பதாலும் மறுத்துவிட்டதாக லட்சுமி ராய் கூறுகிறார்.

இதுபோன்ற முக்கியத்துவம் இல்லாத கதாபாத்திரங்களில் நடிக்க நான் விரும்பவில்லை. அதற்கு பதில் இப்போதுள்ள படங்களில் கவனம் செலுத்தி நடிக்க விரும்புகிறேன் என்கிறார்.

தற்போது மலையாளத்தில் 3 படங்களிலும், கன்னடத்திலும், தெலுங்கிலும் தலா 2 படங்களிலும் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இதுபோல தமிழிலும் கதாநாயகியாக மட்டும்தான் நடிப்பாராம்...

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum