தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சிறைக்கைதிகளுக்கு நண்பன் படம்

Go down

சிறைக்கைதிகளுக்கு நண்பன் படம் Empty சிறைக்கைதிகளுக்கு நண்பன் படம்

Post  ishwarya Tue Mar 26, 2013 2:07 pm



இளையதளபதி விஜய் நடித்து வெற்றிகரமாக ஓடிய நண்பன் படத்தை சேலம் சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்கு திரையிட்டுள்ளனர் சிறை அதிகாரிகள். கடந்த ஞாயிறன்று சிறையில் உள்ள அனைத்துக் கைதிகளும் நண்பன் படத்தைப் பார்த்து ரசித்துள்ளனர்.

இது ஒரு முன்னோட்ட நடவடிக்கை தான் என்றும், விரைவில் அனைத்து தமிழக சிறைச்சாலைகளிலும், நல்ல பொழுதுபோக்கு அம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து ஒளிபரப்ப தமிழக அரசு திட்டமிட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.

குடும்பத்துடன் சென்று பார்க்கும் வகையிலான படத்தை தேர்வு செய்யும் போது சமீபத்தில் வெளியான நண்பன் படம் முதல் இடத்தில் இருந்தது. மேலும், ஜனவரி மாதம் ரிலீஸ் ஆகி தற்போது வரை திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருப்பதால் அப்படத்தை தேர்வு செய்தோம் என்கிறது சிறை நிர்வாகம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» ஷங்கர்- விஜய் கூட்டணியின் முதல் படம் நண்பன் இன்று பிரமாண்ட ரிலீஸ்
» புறாவைப் படம் எடுப்பது போல பெண் குளிப்பதைப் படம் பிடித்த கொத்தனார் கைது!
» விஜய்யின் வேலாயுதம் படம் எப்படி..? – படம் பார்த்த நீங்களும் சொல்லலாமே
» படம் பேசும் படம் சக்தியை பேச வைக்கும் - சொல்கிறார் இயக்குனர் ராகவன்!
» ஏழாம் அறிவு படம் எப்டி இருக்கு! – படம் குறித்த உங்கள் கருத்து என்ன

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum