இது ஒரு விருந்து காலம் போல
Page 1 of 1
இது ஒரு விருந்து காலம் போல
போன வாரம், அஜீத் விருந்து கொடுத்து அசத்தினார் என்று செய்தி போட்டிருந்தோம். அதேப்போல இந்த வாரம் நடிகர் ஜெயம் ரவியும், அவரது மனைவி ஆர்த்தியும் சேர்ந்து உறவினர்கள் மற்றும் திரைப்பட நட்சத்திரங்களுக்கு விருந்து கொடுத்து கலக்கியுள்ளனர்.
ஜெயரம் ரவியின் இல்லத்தில் நடந்த இந்த விருந்து நிகழ்ச்சியில், ஜீவா, ஆர்யா, சிபிராஜ், வெங்கட் பிரபு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு தங்களது நேரத்தை பொன்னான நேரமாக்கிக் கொண்டனர்.
சமீபத்தில் பிரபுதேவா தனது பிறந்த நாளை இதே இளைஞர் பட்டாளத்துடன் கொண்டாடி மகிழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் திரையுலகில் ஒரு பக்கம் வேலை நிறுத்தமும், சங்கப் பிரச்சினைகளும் இழுபறியாக உள்ள நிலையில், சினிமா நட்சத்திரங்கள் ஒரு பக்கம் விருந்து கொடுத்து அந்த நிலையை மாற்றிக் கொண்டுள்ளனர்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» வறுமையால் கள்ளி பால் கொடுப்பது அந்த காலம்… கள்ள காதல் உல்லாசத்துக்காக விஷம் கொடுப்பது இந்த காலம்!
» கதை விருந்து கதை விருந்து
» கதை விருந்து
» விரிவுரை விருந்து
» அறிவுக்கு விருந்து
» கதை விருந்து கதை விருந்து
» கதை விருந்து
» விரிவுரை விருந்து
» அறிவுக்கு விருந்து
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum