தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

விலங்குகள் மீது பிரியம் காட்டும் நடிகர், நடிகைகள்

Go down

விலங்குகள் மீது பிரியம் காட்டும் நடிகர், நடிகைகள் Empty விலங்குகள் மீது பிரியம் காட்டும் நடிகர், நடிகைகள்

Post  ishwarya Mon Mar 25, 2013 5:45 pm



படங்கள் மூலமாகத்தான் மக்களுக்குக் கருத்துக்களைக் கூற வேண்டும் என்பதில்லை. நடிகர், நடிகைகள் தாங்கள் நல்ல பழக்க வழக்கத்துடன் வாழ்ந்து கூட மக்களுக்குக் கருத்துக்களைக் கூறலாம்.

அந்த வகையில், விலங்குகள் மீது மிகப் பிரியமாக இருக்கும் நடிகை த்ரிஷா என்பது பலரும் அறிந்ததே. விலங்குகள் என்றால் ஏதோ விலை உயர்வான புசு புசு நாய்குட்டி மற்றும் பூனைக் குட்டிகள் மீது மட்டுமல்ல பிரியம். தெருவில் அனாதையாக இருக்கும் நாய்களை பராமரிப்பது, அவற்றை பாதுகாப்பான இடத்தில் கொண்டு சேர்ப்பது போன்ற காரியங்களையும் த்ரிஷா செய்து வருகிறார்.

அவரது நெருங்கிய நண்பரான சித்தார்த், தனது தோழியின் வழியைப் பின்பற்றி வருகிறார். சுமார் 17 ஆண்டுகளுக்கு முன்பு தெருவில் இருந்த நாய்குட்டி ஒன்றை எடுத்த வளர்த்து வந்த சித்தார்த், கடந்த சில நாட்களுக்கு முன் அது இறந்து விட்டதால் துக்கத்தில் இருந்தார்.

இந்த நிலையில், தெருவில் இருந்த மற்றொரு நாய்குட்டியை கண்டெடுத்து அதற்கு மௌக்லி என்று பெயரும் வைத்துள்ளார்.

அதோடு நின்றுவிடாமல், அவர் சந்திக்கும் நபர்களுக்கு எல்லாம் இந்த நாய்குட்டியைக் காண்பித்து, இதேப் போல நீங்களும் தெருவில் அனாதையாக இருக்கும் நாய்குட்டிகளை எடுத்து வளருங்கள். அதைவிடுத்து பல ரூபாய் நோட்டுக்களைக் கொடுத்து நாய்கள் வாங்குவதை தவிருங்கள் என்று ஆலோசனையும் கூறுகிறார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» ஜனவரி 7-ம் தேதி உண்ணாவிரதத்தில் பங்கேற்காத நடிகர் நடிகைகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்
»  விலங்குகள் மீது அன்பு காட்டுவோம் – சதா அழைப்பு
» டைரக்டர் பி.வாசு மகன் நடிகர் ஷக்தி திருமணம் : நடிகர்-நடிகைகள் வாழ்த்து
» நடிகர் சங்கத்தில் சேர “கெடு” புது முக நடிகர்- நடிகைகள் உறுப்பினராக சேர்ந்தனர்: ஐஸ்வர்யா ராய் சேர மறுப்பு
» நடிகர் தனுஷ் மீது கன்னட நடிகர் பாய்ச்சல்: “கொலை வெறிடி” பாடல் அபத்தமானது”

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum