தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பிரபல புகைப்படக் கலைஞர் தொப்பி சித்ரா மரணம்

Go down

பிரபல புகைப்படக் கலைஞர் தொப்பி சித்ரா மரணம் Empty பிரபல புகைப்படக் கலைஞர் தொப்பி சித்ரா மரணம்

Post  ishwarya Mon Mar 25, 2013 4:24 pm

மாரடைப்பு காரணமாக பிரபல புகைப்படக்கலைஞர் சித்ரா சுவாமிநாதன் இன்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 72. நடிகர் ரஜினியின் நெருங்கிய நண்பரான இவரை அனைவரும் ‘தொப்பி சித்ரா’ என்று அழைப்பர். இவருக்கு நட்பின் அடையாளமாக ரஜினி கேமரா ஒன்றையும் பரிசாக வழங்கியுள்ளார். சித்ரா சுவாமிநாதனுக்கு ஒரு மகன், இரண்டு மகள்கள் உள்ளனர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum