தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சரத்குமார் நடிப்பில் காவல்தேசம்

Go down

சரத்குமார் நடிப்பில் காவல்தேசம் Empty சரத்குமார் நடிப்பில் காவல்தேசம்

Post  ishwarya Mon Mar 25, 2013 1:35 pm

காஞ்சனா திரைப்படத்துக்குப் பிறகு சரத்குமார் சரத்குமார் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் காவல்தேசம். இதில் சரத்குமாருக்கு ஜோடியாக பாவனா முதன்முறையாக நடிக்கிறார். கேரளாவில் வெற்றிபெற்ற மெட்ரோ என்ற திரைப்படமே தமிழில் காவல்தேசம் என்னும் பெயரில் வெளியாகிறது. ஓர் இரவில் நடக்கும் சம்பவங்களை விறுவிறுப்புடன் சொல்லும் கதை. இப்படத்தில் சரத்குமார் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். ஷான் ரகுமான் இசையமைக்கிறார். ஆசிகா ராஜா பிலிம்ஸ் சார்பில் ஏ. அலெக்ஸாண்டர் ராஜ்குமார், எஸ்.ஹெச். முகம்மது அஜீம் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். விபின் பிரபாகர் இயக்குகிறார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum