தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கவர்ச்சியாக நடிக்க மாட்டேன்:மீரா நந்தன்

Go down

கவர்ச்சியாக நடிக்க மாட்டேன்:மீரா நந்தன் Empty கவர்ச்சியாக நடிக்க மாட்டேன்:மீரா நந்தன்

Post  ishwarya Mon Mar 25, 2013 1:08 pm

நான் கவர்ச்சிக்கு எதிரானவள் என நடிகை மீரா நந்தன் தெரிவித்துள்ளார். வால்மீகி, அய்யனார், சூரிய நகரம் போன்ற படங்களில் நாயகியாக நடித்திருப்பவர் மீரா நந்தன். இவர் தற்போது மலையாள படமான கரோத்பதி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இது குறித்து அவர் கூறியதாவது: கரோத்பதி திரைப்படத்தில் கல்லூரி மாணவியாக நடிக்கிறேன். தென்னிந்திய படங்களை பொறுத்தவரை ஒரு மொழிக்கும் மற்றொரு மொழியில் நடிப்பதற்கும் எவ்வித வித்தியாசமும் இல்லை. மலையாளப் படங்களில் நடிப்பை வெளிப்படுத்த வாய்ப்பு இருக்கும் என்பதால் அதில் அர்ப்பணிப்புடன் நடிக்கிறேன். படத்தின் திரைக்கதை மற்றும் கதாபாத்திரத்தை பொறுத்தே நடிக்க ஒப்புக் கொள்கிறேன். மேலும் தான் கிளாமரான வேடங்களில் நடிக்கமாட்டேன் என்றும அதேசமயம் மற்ற நடிகைகளும் இதுபோன்ற வேடங்களில் நடிப்பதை விரும்பவில்லை என்றும் கூறினார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum