தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மணிரத்னம் படத்தில் ஐஸ்வர்யா மறு பிரவேசம்

Go down

மணிரத்னம் படத்தில் ஐஸ்வர்யா மறு பிரவேசம் Empty மணிரத்னம் படத்தில் ஐஸ்வர்யா மறு பிரவேசம்

Post  ishwarya Mon Mar 25, 2013 1:01 pm



உலக அழகியாக இருந்து, நடிகையாக மாறி தற்போது தாயாகியிருக்கும் ஐஸ்வர்யா ராய், விரைவில் மணிரத்னம் இயக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகிறார்.

1938ம் ஆண்டு கால நாவலான ரெபக்காவை படமாக்கும் முயற்சியில் இறங்குகிறார் மணிரத்னம். இப்படத்தில் ஐஸ்வர்யா ராய் நடிக்க ஒப்பந்தமாக உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

தமிழில் ஐஸ்வர்யா ராய் மணிரத்னத்தின் இருவர் படம் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum