தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இரண்டாம் உலகத்தில் ஆதிவாசியாக நடிக்கிறார் ஆர்யா

Go down

இரண்டாம் உலகத்தில் ஆதிவாசியாக நடிக்கிறார் ஆர்யா Empty இரண்டாம் உலகத்தில் ஆதிவாசியாக நடிக்கிறார் ஆர்யா

Post  ishwarya Mon Mar 25, 2013 12:54 pm



இயக்குநர் செல்வராகவன் இயக்கி வரும் இரண்டாம் உலகம் படத்தில் ஆர்யா ஆதிவாசியாக நடிப்பதாக ஒரு தகவல் கசிந்துள்ளது.

ஆர்யா - அனுஷ்கா இணைந்து நடித்து வரும் இரண்டாம் உலகம் படம் வெளியாவதற்கு முன்பே பல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்குக் காரணமே படத்தைப் பற்றி வெளியாகும் செய்திகள்தான்.

இந்த நிலையில், இப்படத்தில் ஆர்யா ஆதிவாசியாக நடிப்பதாக தகவல்கள் வந்துள்ளன. இந்த தகவலுக்குக் காரணம், சென்னையில் நடந்த படப்பிடிப்பின் போது ஆர்யா சில சிறப்பு உடைகளை அணிந்து நடித்திருந்தார். அதைப் பார்க்கும் போது ஆதிவாசி போன்று தோற்றமளித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்புகள் ரகசியமாகவே நடத்தப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum