ஜம்புலிங்கேஸ்வரர் கோவில்
Page 1 of 1
ஜம்புலிங்கேஸ்வரர் கோவில்
கிராமிய மணத்துடன் ஏரியின் ஓரமாகவும் குளத்துடனும் அதனைச் சுற்றி பச்சை பசேலென்ற வயல் வெளியுடன் மிகவும் பழமை வாய்ந்த சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டுள்ள கோவிலில் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஜம்புலிங்கேஸ்வரர் அருள்பாலிக்கிறார். மூலவர் ஜம்புலிங்கேஸ்வரர் தனிச்சன்னதியில் அருள் பாலிக்கிறார்.
ஒவ்வொரு பிரதோஷம், கிருத்திகை, சஷ்டி, நவராத்திரி உற்சவம், வினாயக சதுர்த்தி, மஹா சிவராத்திரி ஆகிய நாட்களில் அபிஷேக ஆராதனை, விசேஷ அலங்காரம் நடைபெறும். மிக பழமையான சிவாலயங்களில் இதுவும் ஒன்றாகும். ஒவ்வொரு பிரதோஷம், கிருத்திகை, சஷ்டி, நாட்களில் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது.
போக்குவரத்து வசதி:
தாம்பரம் வேளச்சேரி மார்க்கத்தில் காமராஜபுரம் ஸ்டாப்பில் இறங்கி உள்ளே சென்றால் செம்பாக்கம் என்ற இடத்தில் இக்கோவிலில் உள்ளது. இந்த கோவிலுக்கு செல்ல அனைத்து பகுதிகளில் இருந்தும் பேருந்து வசதி உள்ளது.பீச் ரெயில் நிலையத்தில் இருந்து ரெயில் மூலம் வேளச்சேரி சென்று பின் அங்கிருந்து பேருந்து மூலம் இந்த கோவிலுக்கு செல்ல வேண்டும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பெருமாள் கோவில் தீர்த்தமும், சிவன் கோவில் விபூதியும்
» திருவேங்கடமுடையான் கோவில்
» விக்கிரபாண்டீசுவரர் கோவில்
» கொல்லாபுரியம்மன் கோவில்
» சகஸ்ரலட்சுமீஸ்வரர் கோவில்
» திருவேங்கடமுடையான் கோவில்
» விக்கிரபாண்டீசுவரர் கோவில்
» கொல்லாபுரியம்மன் கோவில்
» சகஸ்ரலட்சுமீஸ்வரர் கோவில்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum