தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சினேகா நடிக்க தடை போட மாட்டேன்: பிரசன்னா

Go down

சினேகா நடிக்க தடை போட மாட்டேன்: பிரசன்னா Empty சினேகா நடிக்க தடை போட மாட்டேன்: பிரசன்னா

Post  ishwarya Sat Mar 23, 2013 6:23 pm



சினேகா-பிரசன்னாவிற்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளது. சினேகா தற்போது விடியல், ஜி.என்.ஆர். குமரவேலன் இயக்கும் படங்களில் நடிக்கிறார். ரஜினியின் கோச்சடையான் படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார். இதில் ரஜினி தங்கை வேடத்தில் நடிக்கிறார். இந்த படங்கள் முடிந்ததும் திருமணம் நடக்கும் என தெரிகிறது.

இதற்கிடையில் திருமணத்துக்கு பிறகு சினிமாவில் நடிக்க சினேகாவிற்கு பிரசன்னா தடை போட்டுள்ளதாகவும் எனவே சினிமாவை விட்டு அவர் விலகுவார் என்றும் கூறப்பட்டது. ஆனால் பிரசன்னா இதை மறுத்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறும்போது, திருமணத்துக்கு பிறகு நடிக்க வேண்டாம் என்று சினேகாவிடம் நான் சொல்ல வில்லை.

அவர் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்பதே என் விருப்பம். ஆனால் சினேகா அதை ஏற்றுக்கொள்வாரா என்பது எனக்கு தெரியவில்லை. அவர் நடிப்பதற்கு ஒரு போதும் நான் தடை போட மாட்டேன். அடுத்த மாதம் எங்களின் திருமண தேதியை அதிகார பூர்வமாக அறிவிப்போம் என்று கூறினார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum