தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இயக்குனர் ராஜேஷ் வசனத்தில் சிவகார்த்திகேயன்

Go down

இயக்குனர் ராஜேஷ் வசனத்தில் சிவகார்த்திகேயன் Empty இயக்குனர் ராஜேஷ் வசனத்தில் சிவகார்த்திகேயன்

Post  ishwarya Sat Mar 23, 2013 2:03 pm

எதிர்நீச்சல், கேடி பில்லா கில்லாடி ரங்கா போன்ற படங்களில் நடித்து வரும் சிவகார்த்திகேயன் விரைவில் இயக்குனர் ராஜேஷ் வசனத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். இந்தப் படத்தை பொன்ராம் என்பவர் இயக்குகிறார். இவர் ராஜேஷூடன் உதவி இயக்குனராக பணியாற்றியவர். சிவகார்த்திகேயன்-பொன்ராம் இணையும் இந்த புதிய படத்துக்கு டி.இமான் இசையமைக்கிறார். பாலசுப்பிரமணியன் ஒளிப்பதிவு செய்கிறார். எஸ்கேப் ஆர்டிஸ்ட் தயாரிக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் எதிர்பார்க்கலாம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum