தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

திறமையான நடிகைகளுக்கு கோலிவுட்டில் மதிப்பில்லை: சுனைனா

Go down

திறமையான நடிகைகளுக்கு கோலிவுட்டில் மதிப்பில்லை: சுனைனா Empty திறமையான நடிகைகளுக்கு கோலிவுட்டில் மதிப்பில்லை: சுனைனா

Post  ishwarya Sat Mar 23, 2013 1:37 pm



காதலில் விழுந்தேன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் சுனைனா.

தொடர்ந்து மாசிலாமணி, யாதுமாகி, வம்சம், திருத்தணி போன்ற படங்களில் நடித்தாலும் இவருக்கு அண்மையில் வெளியான நீர்ப்பறவை மட்டுமே நல்ல பெயரை பெற்று தந்தது.

இதில் சுனைனாவின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. இந்தப் படத்தை தொடர்ந்து கோலிவுட்டில் மீண்டும் ஒரு ரவுண்ட் வரலாம் என எண்ணினார். ஆனால் எதிர்பார்திருந்த சுனைனாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

இது குறித்து அவர் கூறியதாவது: திறமையான நடிகைகளுக்கு கோலிவுட்டில் மரியாதை கிடைக்கும் என்று நினைத்திருந்தேன். அதற்கு தகுந்தாற்போல் வாய்ப்பு அமைந்தும், நல்ல நடிகையாக முத்திரை பதித்தும் ஒரு படம் கூட கிடைக்காதது வேதனையாக உள்ளது. எனவே இனி கிளாமரான கதாபாத்திரங்களை தேர்வு செய்து, நடிக்க இருக்கிறேன் என்று சுனைனா தெரிவித்துள்ளார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழ்பட உலகில் ஹீரோ கடவுள் போன்றவர்; நடிகைகளுக்கு மதிப்பில்லை: காஜல் அகர்வால் தாக்கு.
» தமிழ்பட உலகில் ஹீரோ கடவுள் போன்றவர்; நடிகைகளுக்கு மதிப்பில்லை: காஜல் அகர்வால் தாக்கு
» கோலிவுட்டில் கண்டுகொள்ளப்படாத மாயவரப் பொண்ணு!
» உடலை மினுமினுப்பாக்க வெளிநாடு பறக்கும் சுனைனா….
» கோலிவுட் இயக்குனர்களுக்கு திறமையை மதிக்க தெரியவில்லை! – வெறுப்பில் சுனைனா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum