தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

'சிகரம் தொடு' படத்தில் விக்ரம் பிரபு

Go down

'சிகரம் தொடு' படத்தில் விக்ரம் பிரபு Empty 'சிகரம் தொடு' படத்தில் விக்ரம் பிரபு

Post  ishwarya Sat Mar 23, 2013 1:20 pm



தூங்கா நகரம் படத்தை இயக்கிய கௌரவ்-வின் அடுத்தப் படைப்பு 'சிகரம் தொடு'.

இந்தப் படத்தில் கும்கி திரைப்படத்தின் நாயகன் விக்ரம் பிரபு நடிக்கிறார். இவர் தற்போது சரவணன் இயக்கத்தில் 'இவன் வேற மாதிரி' என்கிற படத்தில் நடித்து வருகிறார்.

இதனையடுத்து 'சிகரம் தொடு' படத்தில் நடிக்க உள்ளார். படப்பிடிப்பு இந்த மாதத்தில் தொடங்க இருக்கிறது. டிஸ்னி யுடிவி நிறுவனம் தயாரிக்கும் இத்திரைப்படத்தை ஆண்டிறுதியில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர். கௌரவ் இரண்டாண்டுக்குப் பிறகு 'சிகரம் தொடு' திரைப்படத்தை இயக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum