தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

திரையுலகினர் நாளை உண்ணாவிரதம்: ரஜினி, கமல் பங்கேற்பு

Go down

திரையுலகினர் நாளை உண்ணாவிரதம்:  ரஜினி, கமல் பங்கேற்பு Empty திரையுலகினர் நாளை உண்ணாவிரதம்: ரஜினி, கமல் பங்கேற்பு

Post  ishwarya Sat Mar 23, 2013 1:17 pm



மத்திய அரசின் சேவை வரியை எதிர்த்து சென்னையில் திங்கள்கிழமை நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் பங்கேற்கிறார்கள்.

திரைப்படங்கள் மீதான மத்திய அரசின் 12.6 சதவீத சேவை வரி விதிப்பை எதிர்த்து தமிழ் திரையுலகின் அனைத்து சங்கங்கள் சார்பாக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஜனவரி 7-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது.

இது தொடர்பாக தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:

தென்னிந்திய நடிகர் சங்கம், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், நடன இயக்குநர்கள் சங்கம், சண்டைப் பயிற்சியாளர் சங்கம், பெப்ஸி உள்ளிட்ட அனைத்து திரையுலக அமைப்புகளும் இதில் பங்கேற்கின்றன. உண்ணாவிரதத்தில் கலந்து கொள்ள ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் சம்மதம் தெரிவித்துள்ளனர். காலை 8 மணிக்கு தொடங்கும் உண்ணாவிரதம் மாலை 5 மணிக்கு முடிவடைகிறது என்றார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum