தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மீரா கதிரவன் இயக்கும் விழித்திரு

Go down

மீரா கதிரவன் இயக்கும் விழித்திரு Empty மீரா கதிரவன் இயக்கும் விழித்திரு

Post  ishwarya Sat Mar 23, 2013 1:00 pm



அவள் பெயர் தமிழரசி திரைப்படத்துக்குப் பிறகு மீரா கதிரவன் இயக்கும் திரைப்படம் விழித்திரு.

ஓர் இரவில் நடக்கும் சம்பவமும், அதில் இப்படத்தில் நடித்த நடிகர்கள் அனைவரும் ஒன்றாக இணைவதும் தான் இப்படத்தின் கதையாம்.

இதற்காக படத்தின் பெரும்பாலான காட்சிகள் இரவிலேயே எடுத்திருக்கிறார்கள். கிருஷ்ணா, விதார்த், தன்ஷிகா, அபிநயா, வெங்கட் பிரபு, தம்பி ராமையா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். முக்கிய கதாபாத்திரத்தில் தெய்வத்திருமகள் புகழ் சாரா நடித்துள்ளார். விஜய் மில்டன் ஒளிப்பதிவு செய்கிறார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» “உன்னை சரண் அடைந்தேன்” படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் மீரா வாசுதேவன். இந்தி, மலையாள மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார். மீரா வாசுதேவனுக்கும் பிரபல சினிமா ஒளிப்பதிவாளர் அசோக்குமார் மகன் விஷாலுக்கும் சில வருடங்களுக்கு முன் திருமணம் நடந்தது. தற்போது கு
» சென்னை தெருக்களில் தயாராகும் விழித்திரு
» சென்னை சாலைகளில் விழித்திரு ஷூட்டிங்.
» விழித்திரு படப்பிடிப்பு தளத்தில் விபத்து : கிருஷ்ணா
» ஹாலிவுட் செல்கிறதா விழித்திரு?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum