தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இரண்டு நாயகிகள் படங்களிலும் நடிக்கத் தயார்: அமலா பால்

Go down

இரண்டு நாயகிகள் படங்களிலும் நடிக்கத் தயார்: அமலா பால் Empty இரண்டு நாயகிகள் படங்களிலும் நடிக்கத் தயார்: அமலா பால்

Post  ishwarya Sat Mar 23, 2013 12:45 pm



தெலுங்குப் படங்களில் விரைவில் சொந்த குரலில் டப்பிங் பேசுவேன் என்று நடிகை அமலா பால் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஐதராபத்தில் அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது: இரண்டு நாயகிகளுடன் இணைந்து நடிப்பதில் தயாராக இருக்கிறேன். எனக்கு கதாபாத்திரம்தான் முக்கியமானது. மற்ற நடிகைகள் மீது பொறாமை கிடையாது. இயக்குனர் கதை கூறும் போது அதில் தன்னுடைய கதாபாத்திரம் பற்றிதான் பார்ப்பேன்.

தமிழ், தெலுங்கு என பிஸியாக இருப்பதால் இந்திப் படங்களில் நடிப்பதை பற்றி யோசிக்கவில்லை. மேலும் தெலுங்குப் படங்களில் விரைவில் சொந்த குரலில் டப்பிங் பேச இருக்கிறேன் என்றார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum