தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அஜித் நடிக்கும் படத்தின் தலைப்பு ரெட்டை தலை

Go down

 அஜித் நடிக்கும் படத்தின் தலைப்பு ரெட்டை தலை Empty அஜித் நடிக்கும் படத்தின் தலைப்பு ரெட்டை தலை

Post  ishwarya Sat Mar 23, 2013 12:32 pm



ஏ.ஆர். முருகதாசுடன் இணைந்து அஜித் பணியாற்றப் போகிறார் என்பதே தமிழ் ரசிகர்களுக்கு குறிப்பாக அஜித் ரசிகர்களுக்கு கொண்டாட்டமான செய்திதான்.

அதே நேரம், அந்த படத்தில் அஜித் இரட்டை வேடங்களில் நடிக்க இருப்பதாக செய்தி வெளியானது. இதனால் சந்தோஷத்தில் திக்குமுக்காடிப் போயினர் அஜித் ரசிகர்கள். தற்போது, இந்த படத்துக்கு ரெட்டை தலை என்று பெயர் சூட்டப்படலாம் என செய்திகள் வெளிவந்துள்ளன.

எனினும், இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

அஜித்தும், முருகதாசும் தற்போது வேறு படங்களில் பிசியாக இருப்பதால், அவர்களது படங்களை முடித்துவிட்டு, இந்த படத்தைத் துவங்க உள்ளனர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum