தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

திருத்துறைப்பூண்டி இயற்கை விவசாயப் பண்ணையில் பாரம்பரிய நெல் திருவிழா

Go down

திருத்துறைப்பூண்டி இயற்கை விவசாயப் பண்ணையில் பாரம்பரிய நெல் திருவிழா Empty திருத்துறைப்பூண்டி இயற்கை விவசாயப் பண்ணையில் பாரம்பரிய நெல் திருவிழா

Post  meenu Fri Mar 22, 2013 6:19 pm

திருத்துறைப்பூண்டி அருகே உள்ள ஆதிரங்கம் இயற்கை விவசாயப் பண்ணையில் வரும் 22ஆம் தேதி பாரம்பரிய நெல் திருவிழா நடைபெறுகிறது.

இந்த விழாவுக்கு இயற்கை விஞ்ஞானி கோ.​ நம்மாழ்வார் தலைமை
வகிக்கிறார்.​ ​காந்தி கிராம பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் முனைவர்
என்.​ மார்க்கண்டன்,​​ பாரம்பரிய நெல் பிரசார ஒருங்கிணைப்பாளர் உஷா,​​ நாகை
மாவட்ட வேளாண் விற்பனைக் குழுத் தலைவர் சிக்கல் அ.​ அம்பலவாணன்,​​
விவசாயிகள் சங்க கூட்டமைப்பின் தலைவர் வலிவலம் சேரன் ஆகியோர் முன்னிலை
வகிக்கின்றனர்.

விதை நெல் வாங்க விரும்பும் விவசாயிகள்,​​ கிரியேட் இயக்குநர் ஆர்.​
ஜெயராமன்,​​ இயற்கை விவசாய பண்ணை,​​ ஆதிரங்கம்,​​ திருத்துறைப்பூண்டி.​
செல் 09443320954 என்ற முகவரியில் முன்பதிவு செய்து கொள்ளலாம்
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum