தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

திரை நட்சத்திரங்கள் கலக்கும சிசிஎல் கிரிக்கெட்: நாளை தொடக்கம்

Go down

திரை நட்சத்திரங்கள் கலக்கும சிசிஎல் கிரிக்கெட்: நாளை தொடக்கம் Empty திரை நட்சத்திரங்கள் கலக்கும சிசிஎல் கிரிக்கெட்: நாளை தொடக்கம்

Post  ishwarya Fri Mar 22, 2013 5:31 pm



திரை நட்சத்திரங்கள் விளையாடும் சிசிஎல் கிரிக்கொட் போட்டிகள் கொச்சியில் நாளை தொடங்குகிறது.

இதன் முதல் போட்டியில் சென்னை ரைய்னோஸ் அணி, போஜ்புரி அணியுடன் மோதுகிறது. சென்னை ரைய்னோஸ் அணியை பொறுத்தவரை விஷால் கேப்டனாகவும், விக்ராந்த் துணை கேப்டனாகவும் செயல்பட இருக்கிறார்கள். மேலும், ஜீவா, சிவா, ரமணா(விக்கெட் கீப்பர்), ஆர்யா, விஷ்ணு, சாந்தனு, ப்ருத்வி, ரிஷிகாந்த், அப்துல்லா, உதயகுமார், பரத், ஜித்தன் ரமேஷ், ஷாம், ஸ்ரீபாலாஜி ஆகியோர் அணியில் இடம் பெற்றுள்ளனர். நடப்பு சாம்பியனான சென்னை அணியில் பேட்டிங் வலுவாக உள்ளது. ரமணா, விஷ்ணு, சாந்தனு, ப்ருத்வி, விக்ராந்த் ஆகியோர் பேட்டிங்கில் ஜொலிக்க இருக்கின்றனர். ஆனால் பவுலிங்கில் எதிபார்க்கிற மாதிரி யாரும் இல்லை.

இப்போட்டியைத் தொடர்ந்து சென்னை அணி, 16ம் தேதி கர்நாடக அணியையும், 17ம் தேதி மும்பை அணியையும், மார்ச் 2ம் தேதி பெங்காலி அணியையும் எதிர் கொள்ளுகிறது. மார்ச் 9ம் தேதி ஐதராபாத்தில் அரையிறுதி போட்டியும், 10ம் தேதி பெங்களூருவில் இறுதி போட்டியும் நடக்கிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum