தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அஜீத் படத்தின் தலைப்பு 'வலை' என்பது உறுதி

Go down

அஜீத் படத்தின் தலைப்பு 'வலை' என்பது உறுதி Empty அஜீத் படத்தின் தலைப்பு 'வலை' என்பது உறுதி

Post  ishwarya Fri Mar 22, 2013 2:12 pm



விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் புது படத்துக்கு வலை என்ற தலைப்பே இறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை வரும் ஜூலை மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

அஜீத்துடன் இணைந்து ஆர்யா, நயன்தாரா, டாப்ஸி உள்பட பலர் நடிக்கும் இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஏ.எம்.ரத்னம் தயாரிக்கிறார்.

கிட்டத்தட்ட 90 சதவீத படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் படத்தின் தலைப்பு குறித்து எவ்வித அறிவிப்பையும் வெளியிடாமல் படக்குழு ரகசியம் காத்து வந்தது. இந்நிலையில் ஏற்கெனவே வெளியான 'வலை' தலைப்பே இப்போது இறுதி செய்யப்பட்டுள்ளது. அதோடு 'வலை' என்ற தலைப்பில் படத்தின் புதிய போஸ்டர் டிசைன்களும் வெளியிடப்பட்டுள்ளன. இதில் மங்காத்தா ஹேர் ஸ்டைலில், டுகாட்டி பைக்கில் அமர்ந்தபடி இருக்கிறார் அஜீத்.

துபாய் படப்பிடிப்பை முடித்த கையோடு தமிழகத்தில் ஒரு வாரம் படப்பிடிப்பு நடக்க இருக்கிறது. இதனையடுத்து படப்பிடிப்பு முடிவுக்கு வருகிறது. விரைவில் படத்தின் இசை வெளியீட்டை நடத்தவிருக்கிறார்கள்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum