தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சமையல்:மீன் வறுவல்

Go down

சமையல்:மீன் வறுவல் Empty சமையல்:மீன் வறுவல்

Post  ishwarya Thu Mar 21, 2013 2:50 pm



தேவையான பொருட்கள்:

கடல் மீன் - ஒரு கிலோ
அரைத்த வெங்காயம் - 2
பூண்டு - 1 டீஸ்பூன்
ரகம் - 1/2 டீஸ்பூன்
மிளகாய்தூள் - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகு - 1/2 டீஸ்பூன்
தக்காளி - 1
தயிர் - கால் கப்
கேசரி கலர் - கொஞ்சம்
உப்பு - ருசிக்கேற்ப
எண்ணை - பொரிக்க தேவையான அளவு

செய்முறை: மீன்களை நன்றாக சுத்தம் செய்து மெல்லிய துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும். மசாலாப் பொருட்களையும் உப்பு, வெங்காயம், தக்காளி, பூண்டு விழுது கலந்து கழுவி வைக்கப்பட்டுள்ள மீன் துண்டுகள் மீது சமமாகப் பூசிவிடவும். தயிர் சேர்ப்பதால் மீனின் வாடை நீங்கி விடும். 2 மணி நேரம் மசாலா மீனில் ஊறினால் வறுவலின் ருசி அதிகாறிக்கும். சூடாக்கப்பட்ட தவாவில் மீன் துண்டுகளையும் போட்டு கொஞ்சமாக எண்ணை விட்டு 2 புறமும், திருப்பிப்போட்டு சிவக்க வறுத்து எடுக்கவும். இதன் ருசியே தனிதான்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum