அருள்மிகு நாகேஸ்வரர் திருக்கோயில்
தமிழ் இந்து :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
அருள்மிகு நாகேஸ்வரர் திருக்கோயில்
சிறப்பம்சம்:
இங்கு மூலவர் நாகேஸ்வரர் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இத்தலத்தில் ராகு பகவானுக்கு பாலபிஷேகம் செய்யும்போது , பால் நீல நிறத்தில் மாறுகிறது. இக்கோயிலில் ஒரே சன்னதியில் கிரிகுஜாம்பிகை, லட்சுமி, சரஸ்வதி ஆகிய முத்தேவியரும் காட்சி தருகின்றனர். பொதுவாக ராகு மனித தலை, நாக உடலுடன்தான் காட்சி தருவார். ஆனால், இக்கோயிலில் மனித வடிவில் காட்சி தருகிறார். .
அதிசயம்:
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இத்தலத்தில் ராகு பகவானுக்கு பாலபிஷேகம் செய்யும் போது , பால் நீல நிறத்தில் மாறுகிறது.

birundha- Posts : 2495
Join date : 17/01/2013
Similar topics
» அருள்மிகு வில்வாரண்யேஸ்வரர் திருக்கோயில்
» அருள்மிகு நாகேஸ்வரர் திருக்கோயில்
» அருள்மிகு நாகேஸ்வரர் திருக்கோயில்
» அருள்மிகு நாகேஸ்வரர் திருக்கோயில்
» அருள்மிகு அதுல்யநாதேஸ்வரர் திருக்கோயில்
» அருள்மிகு நாகேஸ்வரர் திருக்கோயில்
» அருள்மிகு நாகேஸ்வரர் திருக்கோயில்
» அருள்மிகு நாகேஸ்வரர் திருக்கோயில்
» அருள்மிகு அதுல்யநாதேஸ்வரர் திருக்கோயில்
தமிழ் இந்து :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum