அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில்
தமிழ் இந்து :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில்
சிறப்பம்சம்:
இங்குள்ள சிங்காரவேலர் போருக்குச் செல்லும் கோலத்தில் கைகளில் வேல் மற்றும் வில் ஏந்தி, கழுத்தில் ருத்ராட்ச மாலை, பாதத்தில் குறடு (காலணி) அணிந்து காட்சி தருகிறார். இவரது சிலை, வில்லேந்திய ராமன் போல நளினமாக, இடப்புறமாக சற்றே சாய்ந்தபடி அமைக்கப்பட்டிருக்கிறது. இத்தலத்தில் இறைவன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். .
அதிசயம்:
இத்தலத்தில் இறைவன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

birundha- Posts : 2495
Join date : 17/01/2013
Similar topics
» அருள்மிகு திரியம்பகேஸ்வரர் திருக்கோயில்
» அருள்மிகு உய்யவந்தபெருமாள் திருக்கோயில்
» அருள்மிகு திருவிக்கிரமசுவாமி திருக்கோயில்
» அருள்மிகு முத்துக்குமாரசுவாமி திருக்கோயில்
» அருள்மிகு திருக்கேதீச்வரர் திருக்கோயில்
» அருள்மிகு உய்யவந்தபெருமாள் திருக்கோயில்
» அருள்மிகு திருவிக்கிரமசுவாமி திருக்கோயில்
» அருள்மிகு முத்துக்குமாரசுவாமி திருக்கோயில்
» அருள்மிகு திருக்கேதீச்வரர் திருக்கோயில்
தமிழ் இந்து :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum