தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஆற்றில்/கடலில் குளிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Go down

ஆற்றில்/கடலில் குளிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?    Empty ஆற்றில்/கடலில் குளிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Post  amma Thu Jan 17, 2013 11:03 pm




பொதுவாக நீர் நிலைகளை கனவில் பார்த்தாலே நல்ல சகுனமாக கருதப்படுகிறது. சில நூல்களில் இது வம்ச விருத்திக்கான அடையாளம் எனக் கூறப்பட்டுள்ளது.

ஆறு பெருக்கெடுத்து ஓடுவது, நீர்வீழ்ச்சியில் தண்ணீர் கொட்டுவது, கடலில் பொங்கி வருவது, குளம் நிரம்பி வழிவது போல் கனவு கண்டாலும் அடுத்தடுத்து நல்ல செயல்கள் நடக்கும்.

நீர் நிலைகளில் நீராடுவது போல் கனவு கண்டால் சுப பலன்கள் ஏற்படும். வாழ்க்கையின் அடுத்த நிலைக்கு செல்லப் போகிறார் என்பதை இந்தக் கனவு உணர்த்துகிறது. உதாரணமாக தற்போது அவர் ஓட்டு வீட்டில் இருந்தால் மாடி வீட்டிற்கு மாறுவார்.
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum