தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மக்காச்சோள மேக்சிம்

Go down

மக்காச்சோள மேக்சிம் Empty மக்காச்சோள மேக்சிம்

Post  meenu Tue Mar 19, 2013 5:32 pm

மக்காச்சோளத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் வளர்ச்சி ஊக்கிகள் கலந்த பூஸ்டர்

மக்காச்சோள மேக்சிம் Maize11

பயன்கள்


  • மணி பிடிக்கும் திறன் அதிகரிக்கும்
  • விளைச்சல் 20 சதம் வரை கூடும்
  • வறட்சியைத் தாங்கும் திறன் அதிகரிக்கும்

பயன்படுத்தும் முறை


  • அளவு: ஏக்கருக்கு 3 கிலோ
  • தெளிப்பு திரவம்: 200 லிட்டர்
  • தெளிக்கும் பருவம்: ஆண் மஞ்சரி மற்றும் மணி உருவாகும் பருவம்
  • தேவையான அளவு ஒட்டும் திரவம் சேர்க்கவும்

மேலும் விபரங்களுக்கு


  • பேராசிரியர் மற்றும் தலைவர், பயிர் வினையியல் துறை
  • பயிர் மேலாண்மை இயக்ககம், கோயம்புத்தூர் – 641 003, தொலைபேசி: 04226611243 மின் அஞ்சல் : physiology@tnau.ac.in
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum