தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஏழுமலையானை தரிசித்தார் அஜித்

Go down

ஏழுமலையானை தரிசித்தார் அஜித் Empty ஏழுமலையானை தரிசித்தார் அஜித்

Post  ishwarya Mon Mar 18, 2013 6:10 pm

நடிகர் அஜித் நேற்று இரவு திருப்பதி திருமலையில் ஏழுமலையானை தரிசித்தார். மாலை பத்மாவதி விருந்தினர் மாளிகைக்கு வந்த அவர் சிறிது நேரம் ஓய்வெடுத்தார். பின்னர் பெருமாள் சந்நிதிக்கு சாமி தரிசனம் செய்ய கிளம்பினார். அவரை கோவில் அதிகாரிகள் வரவேற்று பிரசாதங்கள் வழங்கினர். கோவிலில் இருந்து வெளியே வந்த அஜித்தை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு ஆட்டோகிராப் வாங்கினர். தேவஸ்தான பாதுகாவலர்கள் நடிகர் அஜித்தை ரசிகர்களிடம் இருந்து மீட்டு காருக்கு அழைத்து சென்றனர். அஜித் வருகையால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர் கார் மூலம் சென்னைக்கு புறப்பட்டு சென்றார். அஜித்தின் 'பில்லா 2' படம் விரைவில் வெளியாக உள்ளது. அடுத்த படத்தைத் தொடங்கும் முன் சாமி தரிசனம் செய்ய வந்திருந்தார் அவர். நடிகை ஜெயசுதா, மத்திய அமைச்சர் பனபகாலட்சுமி ஆகியோரும் திருப்பதி கோவிலில் நேற்று சாமி தரிசனம் செய்தனர். பில்லா-2 வெற்றிக்காக போனீங்களா தல?

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum