தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சச்சின் தான் ஓய்வு பெறுவது தொடர்பில் சமிக்கை!

Go down

சச்சின் தான் ஓய்வு பெறுவது தொடர்பில் சமிக்கை! Empty சச்சின் தான் ஓய்வு பெறுவது தொடர்பில் சமிக்கை!

Post  meenu Sun Mar 17, 2013 1:26 pm

0


நியூசீலாந்துக்கு எதிரான தொடரில் மூன்று முறையும் பவுல்டு ஆக சுனில் கவாஸ்கர், இம்ரான்கான், வாசிம் அக்ரம் உள்ளிட்ட கிரிக்கெட் விமர்சகர்கள் டெண்டுல்கரின் பழைய உடல் பேலன்ஸ் போய் விட்டது என்றும், கால்களை நகர்த்துவதில் அவருக்கு சிக்கல் இருக்கிறது என்றும் மட்டையை விரைவில் கீழே கொண்டு வருவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்றும் விமர்சனம் வைத்தனர்.

சச்சின் டென்டுல்கர் கிழட்டு சிங்கமா?

இந் நிலையில்…

முன்னணி ஆங்கில சானல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது இந்த முடிவை தான் எடுக்கலாம் என்று அவர் சூசகமாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது…

எனக்கு வயது 39 ஆகிறது. என்னிடம் கிரிக்கெட் திறன் இன்னும் நிறைய இருக்கிறது என்று நான் நினைக்கவில்லை. ஆனால் என்னுடைய மனோ நிலை மற்றும் உடல் நிலை ஆகியவற்றை பொறுத்து முடிவு எடுப்பேன். என்னிடம் என்ன எதிர்பார்க்கபடுகிறதோ அதனை நான் கொடுக்க முடியவில்லை என்று தோன்றும்போது நான் முடிவேடுப்பேன். எனக்கு 39 வயது, நான் விளையாடிக் கொண்டேயிருப்பேன் என்று ஒருவரும் எதிர்பார்க்கமுடியாது. என் இதயம் என்ன கூறுகிறதோ அதன் படி முடிவெடுப்பேன்.

என்றார்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» சர்வதேச ஒரு-நாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து சச்சின் ஓய்வு
» யாழ். மாவட்ட மீனவர்கள் பிரச்சனையை தொடர்பில் இந்திய குழுவிடம் கூட்டமைப்பு பேச மறுத்தது ஏன்!
» முஸ்லிம்களுக்கு எதிரான இலங்கையில் நடைபெறும் பிரசாரங்கள் தொடர்பில் அமெரிக்கா கவனம் செலுத்துகின்றது.
» அரவா‌ணிக‌ளி‌ட‌ம் ஆ‌சி பெறுவது ஏ‌ன்?
» பேஸ்புக்கிலும் சச்சின் சாதனை! Pic

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum