தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

செக்கட்ரிக்கு முத்தமிட்ட பாடசாலை அதிபர்! (படங்கள் இணைப்பு)

Go down

செக்கட்ரிக்கு முத்தமிட்ட பாடசாலை அதிபர்! (படங்கள் இணைப்பு) Empty செக்கட்ரிக்கு முத்தமிட்ட பாடசாலை அதிபர்! (படங்கள் இணைப்பு)

Post  meenu Sat Mar 16, 2013 1:02 pm

பாடசாலை அதிபர் ஒருவர், தனது செயளாளருக்கு முத்தமிட்ட காட்சி இணையத்தில் பரவி அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் அரிசோனா பிராந்தியத்தில், குவார்ட்ஷய்ட் பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் அதிபராக பணியாற்றிவரும், திருமணமான நபர், கல்லூரியில் அவருக்கு செயளாலராக பணியாற்றிவரும் பெண் ஒருவருடன் முத்தத்தை பரிமாறிக்கொண்ட காட்சி, அப் பாடசாலை மாணவர் ஒருவரால் படம்பிடிக்கப்பட்டு யூரியூபில் பதிவேற்றப்பட்டது.

இவ் வீடியோ அக் கல்லூரியில் கல்வி பயிலும் 16 வயதான மைரன்டா என்பவரால் எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் கடும் விசனம் தெரிவித்துள்ளனர்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» கைதிகளின் பாதங்கழுவி முத்தமிட்ட பாப்பரசர் முதலாம் பிரான்ஸிஸ்!(படங்கள் இணைப்பு)
» கிழக்கில் விடை காண கடையடைப்பு! கண்துடைப்பா? (படங்கள் இணைப்பு)
» உலகின் அதி மோசமான பெற்றோர்கள் தான் இதுகள்! (படங்கள் இணைப்பு)
» காருக்குள் மாணவன் துஷ்பிரயோகம்: ஆசிரியை கைது (படங்கள் இணைப்பு)
» பிரபல பின்னணி பாடகர் ஸ்ரீனிவாஸ் மறைவு (படங்கள் இணைப்பு)

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum