தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஊனமுற்ற மாணவனை கற்பளித்த பெண் ஆசிரியை (படம் இணைப்பு)

Go down

ஊனமுற்ற மாணவனை கற்பளித்த பெண் ஆசிரியை (படம் இணைப்பு) Empty ஊனமுற்ற மாணவனை கற்பளித்த பெண் ஆசிரியை (படம் இணைப்பு)

Post  meenu Sat Mar 16, 2013 12:52 pm



0


உடல் ரீதியாக ஊனமுற்ற மாணாவனை கற்பளித்த குற்றச்சாட்டில் பெண் ஆசிரியை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Artia Patrice Davis, 30 வயதாகும் இவர், அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள உடல் ஊனமுற்ற மாணவர்களுக்கான பாடசாலையான Hamilton Disston பள்ளியில் கற்பித்து வந்துள்ளார்.

குறித்த ஆசிரியர் மீது கிடைத்த முறைப்பாடு ஒன்று தொடர்பில் அவரை விசாரிக்க சென்றா பொலீசார், குறித்த ஆசிரியை அவரிடம் கல்விபயின்ற 16 வயது மாணவனை துஷ்பிரயோகம் செய்துகொண்டிருக்கும் போது கைது செய்தானர்.

ஆசிரியை மீது மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் மூலம் கடந்த ஏழு மாதங்களாக குறித்த மாணாவனை உடலியல் துஷ்பிரயோகம் செய்து வந்தமை வெளிச்சத்துக்கு வந்தது.

சிறுவர் துஸ்பிரயோக வழக்கு பதிவு செய்யப்பட்டு கடந்த செவ்வாய் கிழமை நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட இவர், தீர்ப்பின் பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» மாணவனை பலாத்காரம் செய்த பெண் ஆசிரியை கைது (படம் இணைப்பு)
» பெண் ஆசிரியையின் மர்ம பிரதேசத்தில் டாட்டூ: மாணவனை கற்பளித்த வழக்கில் ஆதாரமானது (படம்)
» பேஸ்புக் மூலம் மாணவனை உடலுறவு கொள்ள அழைத்த ஆசிரியை சிறுக்கி! – படம் இணைப்பு
» ஆணுறை பிடிக்காததால் மாணவனை அப்பா ஆக்கிய டீச்சர்! – படம் இணைப்பு
» புறாவைப் படம் எடுப்பது போல பெண் குளிப்பதைப் படம் பிடித்த கொத்தனார் கைது!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum