தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கேரட் சாலட்

Go down

கேரட் சாலட்                                          Empty கேரட் சாலட்

Post  ishwarya Fri Mar 15, 2013 1:30 pm

தேவையான பொருட்கள் :

பெரிய கேரட் - 2
பச்சைமிளகாய் - 1
வெங்காயம் (சிறியது) - 1
எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன்
மிளகுத் தூள் - 1/2 ஸ்பூன்
கொத்தமல்லித்தழை - சிறிது
உப்பு - தேவையான அளவு

செய்முறை :

• முதலில் கேரட்டை தோல் நீக்கி மெலிதாக துருவிக் கொள்ளவும்.

• வெங்காயத்தை நீள நீளமாக மெல்லிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

• கொத்தமல்லி இலை, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

• கேரட், வெங்காயம், கொத்தமல்லி இலை, பச்சை மிளகாய் அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் எலுமிச்சைச்சாறு, தேவையான அளவு உப்பு, மிளகுத் தூள் போட்டு கிளறி பரிமாறவும்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum